Length9h 58m
About this audiobook
மிகவும் ஒடுக்கப்பட்ட, துன்பப்படும் சமூகத்தைச் சேர்ந்த குழந்தைகளின் வாழ்க்கையைப் பரிவுடனும் பாசத்துடனும் சித்திரிக்கிறது கூளமாதாரி. 'தீண்டத்தகாத' பிரிவினராகப் பாவிக்கப்படும் இக்குழந்தைகள் நாள்தோறும் ஆடுகளை மேய்க்கிறார்கள். இவர்கள் ஒருபுறம் வளரினம் பருவத்திற்கே உரிய பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். மறுபுறமோ நெஞ்சை வாட்டும் வறுமையும் இல்லாமையும் இவர்களை அலைக்கழிக்கிறது. ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது மொழிபெயர்க்கப்பட்ட படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'கிரியாமா' பரிசுக்கான குறும்பட்டியலில் 'கூளமாதாரி' நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பாகிய 'Seasons of the Palm'2004 ஆம் ஆண்டு இடம்பெற்றது. Koolamathari tells the story of an "untouchable" lad in bondage to a paternal yet powerful landlord. He struggles to keep a fragile happiness, but endless work and a stubborn hunger are never too far away. Relentless in its portrayal of the everyday humiliations of untouchablility, the novel is yet lyrical in its evocation of the grace with which the oppressed come to terms with their dark fate.
Audiobook details
Rating★★★★ 4.1 (701)
Includes Goodreads, StoryGraph
GenreGeneral Fiction
Length9 hrs 58 mins
Narrated byRaaghav Ranganathan
FormatAudiobook
Publish dateNov 29, 2020
LanguageTamil
