Audio only

FBI Varalaaru

By N. ChokkanNarrated by N.Maharaja Namasivayam
Length4h 1m

About this audiobook

அமெரிக்காவின் புகழ்பெற்ற அதே சமயம் மிகுந்த சர்ச்சைக்குரிய புலனாய்வு அமைப்பு FBI. அமெரிக்காவைக் கடந்து உலகம் முழுவதிலும் இந்த அமைப்பின் நிழல் பரவிக்கிடக்கிறது. அமெரிக்காவின் உள்நாட்டுப் பாதுகாப்பை உறுதி செய்வதொன்றே அவர்களுடைய லட்சியம். அதற்காக எதையும் செய்யச் சித்தமாகயிருக்கிறது FBI. என். சொக்கனின் இந்தப் புத்தகம் FBI என்னும் அதிசய, ரகசிய உலகை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. The FBI is an intelligence organisation based in the United States of America. Their main objective is the security and protection of the USA, however their influence is prevalent in many other parts of the world as well. The FBI is known for doing quite a few good things, as well as not-so-good ones. This book describes their activities in a most thrilling manner, attempting to send chills down your spine.

Audiobook details

GenreBiography and Memoir
Length4 hrs 1 min
Narrated byN.Maharaja Namasivayam
FormatAudiobook
Publish dateDec 6, 2020
LanguageTamil

You may also like