Ezhudhaatha Olaiyai Padikkamal Padithaval
Audio only

Ezhudhaatha Olaiyai Padikkamal Padithaval

By Thiruppur KrishnanNarrated by Thiruppur Krishnan
Length9m

About this audiobook

'கண்ணன் கதைகள்' என்ற இந்நூல், கண்ணன் தொடர்பான 26 கதைகளைத் தன்னகத்தே தாங்கியுள்ளது. கிருஷ்ண பக்தி என்பது ஒரு பெரிய கடல். இந்நூலைப் படிப்பவர்கள் அந்தக் கடலின் சில நீர்த்திவலைகள் தங்கள் மேல் பட்டதாக உணர்ந்தால் அதுவே இந்நூலின் வெற்றி. ஸ்ரீகிருஷ்ண பகவானின் பேரருளால் நம் நாட்டில் சுபிட்சமும் அமைதியும் நிலவவும், எல்லா மக்களும் எல்லா மங்கலங்களையும் பெற்று வாழவும் ஸ்ரீகிருஷ்ணரையே பிரார்த்திக்கிறேன்.

Audiobook details

GenreSpirituality and Religion
Length9 mins
Narrated byThiruppur Krishnan
FormatAudiobook
Publish dateOct 14, 2022
LanguageTamil